சீனா நாட்டை சேர்ந்த தற்காப்பு கலை நிபுணர் ஒருவர் மின்சார ‘டிரிலிங்’ கருவியை கொண்டு தனது தலையில் துளை போடும் வியக்கவைக்கும் வீடியோ காட்சிகள...
சீனா நாட்டை சேர்ந்த தற்காப்பு கலை நிபுணர் ஒருவர் மின்சார ‘டிரிலிங்’ கருவியை கொண்டு தனது தலையில் துளை போடும் வியக்கவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
Mianzhu என்ற பகுதியில் தற்காப்பு கலைகளை கற்றுத்தருபவர் Zhao Rui(24) என்கிற ’குங்க் ஃபூ’(Kung Fu)மாஸ்டர். பல கலைகளை முறையாக கற்ற இவர் தனது உடலை இரும்பு போல் மாற்றி வியக்கத்தக்க சாகசங்களை செய்துள்ளார்.
சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நீண்ட இரும்பு கம்பியை எடுத்து தலையில் பலம் கொண்டு தொடர்ந்து அடித்துக்கொண்டே இருக்கிறார். ஆனால், அவரது தலையில் சிறு காயமும் ஏற்படவில்லை.
அடுத்ததாக, சுவிற்றில் துளையிடும் ‘மின்சார டிரிலிங் கருவியின்(Electric Drilling Machine) முனையை தனது நெற்றி பொட்டில் வைத்து கருவியை ஓடவிடுகிறார்.
நொடிப்பொழுதில் துளையை போடும் அந்த கருவி அவரது தலையில் சிறு சீராய்ப்பை கூட உண்டாக்கவில்லை. இதை பார்த்த மக்கள் அனைவரும் வியப்பில் மூழ்கின்றனர்.

Click here to play this video
COMMENTS