ஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone 6 மற்றும் iPhone 6 Plus ஆகிய இரு ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது. தற்போது இவ்விரு கைப்பேச...
ஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone 6 மற்றும் iPhone 6 Plus ஆகிய இரு ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது. தற்போது இவ்விரு கைப்பேசிகளும் 24 கேரட் தங்கத்தினால் வடிவமைக்கப்பட்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த கைபேசிகளை சீனாவைச் சேர்ந்த Navjack எனும் நிறுவனமே வடிவமைத்துள்ளது. இவற்றில் ஆப்பிள் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட கைபேசிகளைப் போன்ற அம்சங்கள் தரப்பட்டுள்ளன. எனினும் இக்கைப்பேசிகளின் விலை தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
Click here to play this video
COMMENTS