தனது புதுமனைவி கன்னித்தன்மையுடன் இல்லையெனக் கூறி அப்பெண்ணுக்கும் அப்பெண்ணின் தந்தைக்கும் எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பா...
தனது புதுமனைவி கன்னித்தன்மையுடன் இல்லையெனக் கூறி அப்பெண்ணுக்கும் அப்பெண்ணின் தந்தைக்கும் எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த சம்பவம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இடம்பெற்றுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தின் மற்றொரு நாட்டைச் சேர்ந்த இந்நபர், ஆசிய நாடொன்றை சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தம்பதியினர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தேனிலவுக்குச் சென்றிருந்த நிலையில் தனது மனைவி கன்னித் தன்மையுடன் இல்லை எனக் கூறி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புஜைராஹ் நகரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளரான கணவர் 50 வயதைக் கடந்தவர் எனவும் அவரின் மனைவி 20 வயதுக்கு குறைந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அப்பெண் கன்னித்தன்மையுடன் உள்ளார் எனக் கருதி தான் திருமணம் செய்ததாகவும், அப்பெண்ணுக்கு மஹர் கொடுப்பனவாக 80,000 திர்ஹாம்களை (சுமார் 28 லட்சம் ரூபா) வழங்கியதாவும் அந்நபர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

COMMENTS