இந்தியாவில் அரியானா மாநிலத்தில் பிளாஸ்டிக் போன்ற தோலுடன் குழந்தை பிறந்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம், அமபாலாவைச் ச...
இந்தியாவில் அரியானா மாநிலத்தில் பிளாஸ்டிக் போன்ற தோலுடன் குழந்தை பிறந்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம், அமபாலாவைச் சேர்ந்த அசோக் குமார் என்பவரது மனைவிக்கு பெண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் தோல் பிளாஸ்டிக் போன்று இருப்பதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.
மரபணு கோளாறால் ஏற்பட்ட பாதிப்பே குழந்தையின் தோல் மாற்றத்திற்கு காரணம் என்று கூறிய மருத்துவர்கள் மிகவும் அரிதான இந்நோய் 3 லட்சம் பேரில் ஒருவரை தான் தாக்கும் என்று தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அம்பாலா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் போல தோல் இருப்பதால் குழந்தைக்கு பல்வேறு நோய்தொற்று ஏற்படும் என்றும் இதனால் குழந்தை உயிர் பிழைப்பதே கடினம் எனவும் கூறியுள்ளனர்.

Click here to play this video
COMMENTS