கொரியாவின் சாலை ஒன்றில் காரில் வேமாகப் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் தனது கட்டுப்பாட்டை இழந்தமையால் வீதியோரம் நடந்துசென்றுகொண்டிருந்த...
கொரியாவின் சாலை ஒன்றில் காரில் வேமாகப் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் தனது கட்டுப்பாட்டை இழந்தமையால் வீதியோரம் நடந்துசென்றுகொண்டிருந்த மூவரை மோதியுள்ளார். இதன்போது அவர்கள் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், குறித்த பெண் சாரதி காப்பாற்றப்பட்டுள்ளார்.
Click here to play this video
COMMENTS